ஃபாத்திமா (ரலி) வாழிவில் நடந்த படிப்பினை சம்பவங்கள் 4
₹60.00
9 in stock
in stock
Description
முழுமை பெற்ற முழுமதி ஆண்களில் முழுமைப் பெற்றவர்கள் பலர் உள்ளனர். எனினும் பெண்களில் மர்யம் அலை ஃபிர் அவ்னின் மனைவி ஆஸியா அலை கதீஜா ரலி ஃபாத்திமா ரலி ஆகியோரைத் தவிர எவரும் முழுமைப் பெறவில்லை. என்று கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே புகழ்ந்து கூறும் அளவுக்கு முழுமைப் பெற்ற பெண்ணாக திகழ்ந்தார்கள் நாளை மறுமை நாளில் மக்களைப் பார்த்து ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் போகின்றார்கள் எனவே மஹ்ஷர்வாசிகள் அனைவரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள் என கூறப்படும்.
Additional information
Weight | 145 g |
---|---|
Publisher | அவிஸோ பப்ளிஷர்ஸ் |
Author Name | மெலளவி S.S. முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் |