Sale! சுவனத்துச் சிட்டுகளாய் View larger

சுவனத்துச் சிட்டுகளாய்

New

₹ 100.00

பிள்ளைகளை ஈமானிய அடிப்படையில் பயிற்றுவிப்பது முக்கிய பணிகளில் ஓன்று என்பதை எமது முன்னோர்கள் விளங்கியிருந்தார்கள். இஸ்லாத்தின் தூதை சுமக்கக் கூடியவர்களாக தமது பரம்பரை உருவாக வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள். அதக்காக தங்களால் முடியுமான அனைத்து முயற்ச்சிகளையும் செய்தார்கள். எனவே நாங்களும் ஈமானியப் பயிற்றுவித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம்.

No customer comments for the moment.

Write a review

இறைவேதம் இறங்கிய அந்த நாட்கள்

நாம் றமழானில் எத்தனை ரக்அத்கள் நின்று வணங்குவது? எத்தனை குர்ஆன்கள் ஓதி முடிப்பது என்பதில் காட்டுகின்ற ஆர்வத்தைப் பார்க்கிலும் அவற்றிலிருந்து எந்தத் தாக்கத்தை பெற்றுக் கொள்வது எனச் சிந்திக்க வேண்டும்.நம்மில் றமழானில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எப்படி பயன்படுத்தலாம் என்பதையே இந்நூல் பேசுகிறது.

Write a review

Related Products