Sale! மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு View larger

வரலாற்று மனிதர்கள்

New

₹ 75.00

இஸ்லாமிய உலகில் இருள்படிந்த வரலாற்றுக் கட்டத்தில்தான் இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களால் அல்-இஃவானுல் முஸ்லிமூன் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. நலிவுற்று நாதியற்றுக் கிடக்கும் முஸ்லிம் உம்மத்தை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை மனித குலத்தை வழிநடாத்தும் "நமோனா" சமூகமாக மாற்றியமைக்கும் கனதியான கடமைப்பாடு இவ்வியக்கத்தின் முன்னால் காத்து நின்றது.

No customer comments for the moment.

Write a review

இறைவேதம் இறங்கிய அந்த நாட்கள்

நாம் றமழானில் எத்தனை ரக்அத்கள் நின்று வணங்குவது? எத்தனை குர்ஆன்கள் ஓதி முடிப்பது என்பதில் காட்டுகின்ற ஆர்வத்தைப் பார்க்கிலும் அவற்றிலிருந்து எந்தத் தாக்கத்தை பெற்றுக் கொள்வது எனச் சிந்திக்க வேண்டும்.நம்மில் றமழானில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எப்படி பயன்படுத்தலாம் என்பதையே இந்நூல் பேசுகிறது.

Write a review

Related Products