Sale! உலுல் அஸ்ம் View larger

குரல் வழிக் கவிதைகள்

New

₹ 300.00

மரபுக்கும் புதிதிற்கும் சரிக்குச் சமனான வாதப் பிரதிவாதங்கள் உச்சமாக இருந்த எண்பதுகளின் கவிதைகள் இதில் மிகுதி. மரபை நேசித்தது போலுமே வரவையும் நேசித்துள்ளேன். அவ்வக் காலகட்டத்தின் அரசியல், கலை, இலக்கிய, சமூக நிலைமைகளை இயன்ற வரை தொட்டுச் சென்ற கவிதைகள் இவை. இதுவரை குரல் வழியாக மட்டுமே வெளிப்பட்டிருந்த 66 கவிதைகளின் தொகுப்பு இன்று எழுத்து வழி உங்களை அடைகின்றன.

No customer comments for the moment.

Write a review

ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை

Write a review

Related Products