Sale! உலுல் அஸ்ம் View larger

உலுல் அஸ்ம்

New

₹ 155.00

'உலுல் அஸ்ம்' எனும் திடவுறுதி கொண்ட நபிமார்களின் வரலாறுகள் அளவிலும் பருமனிலும் ஆழ அகலம் மிக்கவை. அவை தரும் பாடங்களும் படிப்பினைகளும் எண்ணற்றவை. அவற்றில் இரண்டு முக்கிய பகுதிகளை தொகுத்துள்ளார் நூலாசிரியர்.

1. நபிமார்களிடம் பொதிந்திருந்த தஃவா பண்புகள்.

2. அவர்களை அதிரவைத்த சவால்மிக்க தஃவா சூழல்.

இவ்விரண்டையும் கருத்திற் கொண்டு உலுல் அஸ்ம்கள் பற்றிய ஒரு தெளிவுரையை களத்துக்கு முன்வைத்துள்ள விரிவுரையாளர் அஷ்செய்க் முஹம்மத் கைருல் பஷர் (நளீமி) களத்தின் தேவையை பூரணப்படுத்தியுள்ளார்.

No customer comments for the moment.

Write a review

இறைவேதம் இறங்கிய அந்த நாட்கள்

நாம் றமழானில் எத்தனை ரக்அத்கள் நின்று வணங்குவது? எத்தனை குர்ஆன்கள் ஓதி முடிப்பது என்பதில் காட்டுகின்ற ஆர்வத்தைப் பார்க்கிலும் அவற்றிலிருந்து எந்தத் தாக்கத்தை பெற்றுக் கொள்வது எனச் சிந்திக்க வேண்டும்.நம்மில் றமழானில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எப்படி பயன்படுத்தலாம் என்பதையே இந்நூல் பேசுகிறது.

Write a review

Related Products