Sale! இஸ்லாத்தின் தனிப் பண்புகள் View larger

அவசியமான அறிவு

New

₹ 100.00

ஹதீஸ்களைப் புரிந்து கொள்வதிலும், அவற்றைப் பிரயோகிப்பதிலும் விடுகின்ற தவறு சமூகத்தில் பாரிய பிளவுகளையும் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கின்றது. எனவேதான் ஹதீஸ்களை இட்டுக்கட்டுவது எவ்வாறு பெரும் பாவமோ அதேபோன்று ஹதீஸ்களைப் பிழையாக புரிவதும், அதனை மற்றவர்களுக்கு விளக்குவதும் பெரும் பாவமாகும் என்ற கருத்தை இமாம்கள் கொண்டுள்ளனர்.

நபிமொழிகளைக் கையாள்வது எப்படி, அதனைச் சரியாக அணுகுவது எவ்வாறு என்பது குறித்து எமது சமூகம் இன்னும் அறிவூட்டப்பட வேண்டும். இளம் உலமாக்கள் வழிகாட்டப்படவும் நெறிப்படுத்தப்படவும் வேண்டும். அந்நோக்கத்தை அடையும்  வகையில் நூல்கள், ஆக்கங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

No customer comments for the moment.

Write a review

இறைவேதம் இறங்கிய அந்த நாட்கள்

நாம் றமழானில் எத்தனை ரக்அத்கள் நின்று வணங்குவது? எத்தனை குர்ஆன்கள் ஓதி முடிப்பது என்பதில் காட்டுகின்ற ஆர்வத்தைப் பார்க்கிலும் அவற்றிலிருந்து எந்தத் தாக்கத்தை பெற்றுக் கொள்வது எனச் சிந்திக்க வேண்டும்.நம்மில் றமழானில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எப்படி பயன்படுத்தலாம் என்பதையே இந்நூல் பேசுகிறது.

Write a review

Related Products