இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் | Islathin Aindhu Thoongal
₹75.00
2 in stock
in stock
Description
அகிலத்தோரைப் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் தஆலாவுக்கே அனைத்து புகழும். நல்ல முடிவு இறையச்சம் உடையவர்களுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை . அவன் தனித்தவன். அவனுக்கு எந்த ஒரு இணையுமில்லை. அவனே உண்மையான அதிபதி. மேலும் முஹம்மது நபி ஸல அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் நபிமார்கள் இறுதியானவர்களும் இறையச்சம் உடையவர்களின் தலைவர் அவர்கள். அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் தோழர்கள் மற்றும் நன்மையால் அவர்களைப் பின்பற்றியவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் பேரருள் மறுமை நாள் வரை உண்டாகட்டும்
Additional information
Weight | 195 g |
---|---|
Publisher | கமருள் பப்ளிகேஷன் |
Author Name | என். முகம்மது மீரான் |