இந்து கிறிஸ்துவ வேதங்களில் இறைத்தூதர் முஹம்மது நபி | Hindu Kristhuva Vedhangalil Iraithoodhar Mohammad Nabi
₹20.00
30 in stock
Description
கடவுள் ஒருவனே! அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது’ என்பது இஸ்லாத்தின் தாரக மந்திரம். திருக்குர்ஆனில் அழுத்திக் கூறப்படும் இந்தத் தாரக மந்திரம், பிற மத நூல்களில் ஆங்காங்கே சிதறிக் கிடைக்கிறது. இந்து மதத்தின் பழம்பெரும் வேதங்களான ரிக் யஜுர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களில் ஓரிறைக் கொள்கை தத்துவம் பரவிக் கிடக்கிறது. அது மட்டுமல்ல, இறுதி இறைத்தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய முன் அறிவிப்பும் நிறைய பொதிந்து கிடக்கிறது.கிறிஸ்தவ வேத நூலான வேதாகமத்திலும் ஓரிறைக் கொள்கை மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த செய்திகள் இருக்கத்தான் செய்கின்றன. இதை நான் முடிந்த அளவுக்கு தேடிக் கொடுத்துள்ளேன். இதன் மூலம் ஒரு கடவுள் கொள்கை என்பது படைத்தவனால் இறைவனால் அருளப்பட்ட கொள்கை பல தெய்வ வழிபாடு மற்றும் கடவுளுக்கு நிகராக எதிரான கொள்கை என்பதை எவரும் எளிதில் விளங்கும்
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அமீர் ஜவ்ஹர் |