New இஸ்லாமிய பொருளாதாரச்  சிந்தனை View larger

இஸ்லாமிய பொருளாதாரச் சிந்தனை

New

கடனுக்காக அடமானமாக ஒரு பொருளை பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கல் வாங்கலை இஸ்லாம் அனுமதிக்கிறது. கடனை வாங்கும் போதே திருப்பித்தரும் எண்ணத்துடனும் திட்டத்துடனும் வாங்கவேண்டும். கடனை திருப்பி செலுத்தத்  தகுதியற்ற - பொறுப்பற்றவர்களுக்கு கடன் வழங்கி நெருக்கடியை ஏற்படுத்திய ஏகாதிபத்திய அமெரிக்க வங்கிகளின் லாப வேட்கைக்கு முற்றிலும் மாறான வட்டி இல்லாத பொருளியல் முறையை முன்மாதிரியாகக் கொண்டது இஸ்லாம் என்று இந்நூல் கூறுகிறது

This product is no longer in stock

₹ 123.75

No customer comments for the moment.

Write a review

இஸ்லாமிய பொருளாதாரச்  சிந்தனை

இஸ்லாமிய பொருளாதாரச் சிந்தனை

கடனுக்காக அடமானமாக ஒரு பொருளை பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கல் வாங்கலை இஸ்லாம் அனுமதிக்கிறது. கடனை வாங்கும் போதே திருப்பித்தரும் எண்ணத்துடனும் திட்டத்துடனும் வாங்கவேண்டும். கடனை திருப்பி செலுத்தத்  தகுதியற்ற - பொறுப்பற்றவர்களுக்கு கடன் வழங்கி நெருக்கடியை ஏற்படுத்திய ஏகாதிபத்திய அமெரிக்க வங்கிகளின் லாப வேட்கைக்கு முற்றிலும் மாறான வட்டி இல்லாத பொருளியல் முறையை முன்மாதிரியாகக் கொண்டது இஸ்லாம் என்று இந்நூல் கூறுகிறது

Write a review

Related Products